நேசம்


நீ அழகாய் இருப்பதனால்
உன்னை நேசிக்கவில்லை
என் இதயத்தில்
இருப்பதால் தான்
நேசிக்கிறேன் 

0 comments:

கருத்துரையிடுக