சந்தேகம்


உன் உதடுகளை
படைத்து விட்டு
யாருக்கும் தெரியாமல்
பிரம்மன் முத்தமிடுருப்பானோ
பேரழகாய் இருக்கிறதே ! 

0 comments:

கருத்துரையிடுக