என் வாழ்வில் எனக்கென
இருந்த ஒரே ஜீவன்
அவள் என இருந்தேன்
என் உயீரிலும் மேலாக
அவளை நேசித்தன்
அவள் சூழ்நிலை
அவளை மாற்ற
அது என்னையும்
மாறச் சொன்னது
நியாயமா என வினவினேன்
வினாக்கள் விடையாகவில்லை
ஏதோ வியப்பாகியது
புதுமையோ ஏனோ
நாங்கள் இருவரும்
இருவேறு துருங்களாய்
துன்பத்தில் மூழ்கி துயரத்தில்
ஆழ்ந்திருந்தும்
பூவையவள்
தொலைபேசி அழைப்பிற்காக
பூவிழிமூடாமல் புலம்பல்களுடன்
காத்திருக்கிறேன் பாவியாய்,,,,,,,




0 comments:
கருத்துரையிடுக