அவளின் வருகை!


சூரியனே !
மறைந்துகொள்
அவள் வருகிறாள்
கண்கள் கூச போகிறது
உனக்கு! 

0 comments:

கருத்துரையிடுக